Wednesday 27 February 2013

ரமணர் நான் யார்?

பகவான் ரமணரின் நான் யார் என்ற நூலை படித்தேன் ஒன்றும் புரியவில்லையே?
பெருமாள், புதூர். குரு: புரியாது! எந்த நூலுமே எந்த
நோக்கத்தோடு படிக்கிறீர்களோ அதற்குத் தக்கவாறு அது புரிந்து
கொள்ளப்படும்.நான் யார் என்ற நூலை படிக்கும்போது நான் யார் என்ற
தேடுதலோடு படிக்கவேண்டும்.நன்கு பக்குவமாக பழுத்த பழம் போன்ற இனிமையான
ரமணரை புரியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் கோவிலுக்கு சென்று
வழிபாடு முதலியவை செய்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவதே சிறந்தது.

2 comments:

  1. //www.enadhuanmeegaam.blogspot.com //
    எனக்கு குடுத்த பின்னூட்டத்தில் உங்கள் ப்லொக் தவறாக இருக்கிறது. சரிபாருங்கள்

    ரமணரின் talks with ramana maharishi. அல்லது அதன் தமிழ் பதிப்பான திருவருண்மொழி வாங்கி படியுங்கள். எளிதாக புரியும்

    ReplyDelete
  2. வருகைக்கும் தவறை சுட்டி காட்டியதரற்க்கும் நன்றி ஜெய் அவர்களே........

    ReplyDelete